திறம்பாமல், மண் காக்கிறேன் யானே என்னும்;
திறம்பாமல், மலை எடுத்தேனே என்னும்;
திறம்பாமல், அசுரரைக் கொன்றேனே என்னும்;
திறம் காட்டி, அன்று ஐவரைக் காத்தேனே என்னும்;
திறம்பாமல், கடல் கடைந்தேனே என்னும்;
திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
திறம்பாது என் திரு மகள் எய்தினவே?
(5-6-5)
My daughter says,
“Unfailing, I guard the earth.”
“Unfailing, I lifted the mountain,” says
she,
“slew the demons,
Taught strategems to the Five Brothers
Once upon a time.”
“Unfailing, I churned the ocean,” says she.
Can it be that
the unfailing lord,
His body dark as
the sea,
Has taken her
over?
Good words fail
With my daughter
now,
How can I tell
you,
Successful men of the world?
(Translation: A K
Ramanujan)
No comments:
Post a Comment