Tuesday, September 17, 2013

NAMMALVAR: TIRUVOIMOZHI: A SELECTION: 1-3-1

பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர் மகள் விரும்பும் நம் அருள் பெறல் அடிகள்
மத்துறுகடை வெண்ணைய் களவினில் உரலிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே
(1-3-1)

However inscrutable and unattainable to others, He is indeed easy of reach to those who love Him. With wonderful qualities, He is liked by Lakshmi. He is beyond reach. He displayed his gracious aspect living as the child Krishna among the humble cowherds and allowing himself to be tied to a wooden mortar for, of all things, stealing butter! 




























No comments:

Post a Comment