Thursday, January 9, 2014

Thiruppaavai, Godastuthi (II)

மாயனை, மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கஞ் செய்த தாமோதரனை,
தூயமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது,
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும்; செப்பேலோர் எம்பாவாய்.
(திருப்பாவை 5)

Maayani mannu vadamadurai myindanai
Tooya peruneer yamunai turaivanai
Aayarkulaththinil thondrum anivilakkaith
Thaayaik kudalvilakkam cheyda daamodaranai
Tooyamaay vanthunaam toomalar tooviththozhuthu
Vaayinaal paadi manaththinaal chindikka
Poya pizhaiyum pukutharuvaan nindranavum
Tienil toosakum cheppelore empaavaay
(Tiruppavai 5)

These girls from Gokulam (Gopikas) wish to observe austerity to reach Krishna. Would the sins committed by them in the past prevent this?  No; Singing with devotion God’s many names will nullify these sins. Non pre-meditated sins that may happen in future also would similarly disappear.    

कृष्णान्वयॆन दधतीम् यमुनानुभावम्
तीर्थैर् यथावदवगाह्य सरस्वतीम् तॆ
गोदॆ विकस्वर धियाम् भवती कटाक्षात्
वाचः स्पुरन्ति मकरन्द मुचः कवीनाम्
(Swami Vedanta Desikan: Sri Godastuthi 4)

KrishNAnvayEna dhadhathIM YamunAnubhAvam
Theerthair yathAvath avagAhya SarasvathIM tE
GodhE vikasvara dhiyAm BhavathI katAkshAth
Vaacha: spuranthi makarandhamucha: kaveenAM


(Godastuthi sloka No.19) tungairaruthrima gira: svyamutthamAngai:
ym sarvagandha ithi saadharam udhvahanthi
AmOdham anyam adhigacchathi maalikAbhi:
sOapi tvadhIya kuDila aLaka vaasithAbhi:
Here Swami Desikan describes how RanganAthan adorned the SooDikkoduttha Maalais and gained a wonderful kind of fragrance.
Vedas praise the Lord as "Sarva Gandha: Sarvarasa: SathyakAma: Sathya Sankalpa:” In this slOkam , the enhancement of this Sarva gandhathvam (exquisite scent) through association with Godhai's SooDikkoDuttha Maalai(garland presented after being worn by Goda) is saluted.
கறவைகள் பின் சென்று கானம்சேர்ந்து உண்போம்;
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்;
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா! உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது;
அறியாத பிள்ளைகளோம், அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே;
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

Karavaigal pin cendru kaanamcerndu unbom
Arivondrum illada aaykulathu un tannaip
Piravi peruntanaip punniyam yaamudaiyom
Kuraiondrum illada Govinda un tannodu
Uravel namakku ingu ozhikka ozhiyadu
Ariyada pillaikalodum anbinal untannai
Ciruper azhaittanavum ceeri arulade
Iraiva nee taaraay paraiyelore empavai (திருப்பாவை 28)


சிற்றம் சிறுகாலே வந்துஉன்னைச் சேவித்து, உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து, நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறை கொள்வான் அன்றுகாண், கோவிந்தா!
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.(திருப்பாவை 29)

Citram cirukaale vandu unnai cevithu
Potramarai atiye potrum porul kelai
Petram meythu unnum kulathil piranda nee
Kutreval engalai kollaamal pogaathu
Itrai parai kolvaan andru kaan Govinda
Etraikkum ezhu ezhu piravikkum un tannodu
Utrome aavom unakke naam aatceyvom
Matrai nam kaamangal maatrelore empaavaai.
(Thiruppavai 29)

The Gopis say: We have no knowledge of spiritual matters. But we do have firm bhakthi (intense devotion) towards You, Krishna!
The ultimate purpose of our austerity is eternal service to You, Krishna!

  


No comments:

Post a Comment